பாதாள சாக்கடை பணியால் ஹோப்காலேஜ் முதல் சிங்காநல்லூர் போக்குவரத்து பாதை மாற்றம்


கோவை மாவட்டம், ஹோப்காலேஜ் பகுதியில் இருந்து இராமானுஜநகர், இஎஸ்ஐ வழியாக சிங்காநல்லூர் செல்லும் முக்கிய சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையின் குறுக்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, ஹோப்காலேஜ் முதல் சிங்காநல்லூர் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததைத்தொடர்ந்து, தற்போது அப்பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள், ஹோப்காலேஜ்-யில் இருந்து மசக்காளிபாளையம் சாலை வழியாக சிங்காநல்லூரை அடையலாம் அல்லது ஃபன் மால் வணிகவளாகம் சாலை வழியாக ஜி.வி.ரெசிடெண்சி சென்று பின் திருச்சி சாலையை அடைந்து சிங்காநல்லூர் செல்லலாம்.

 

 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...