நவஇந்தியாவில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய கிராஜிவிட்டியினை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நவஇந்தியாவில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக கிராஜிவிட்டி வழங்கப்படாததால் உடனடியாக அதனை பெற்றுத தரக் கோரி நவஇந்தியா ஆர்.கே.ஐ- ஆர்.வி.எஸ் தொழிலாளர் கிராஜிவிட்டி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பு.வெ.கோபால், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

நவஇந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த 285 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் இதுநாள் வரை வழங்க வேண்டிய 50 சதவிகித கிராஜிவிட்டி வழங்கவில்லை. தொழிலாளர் உதவி ஆணையரிடம் 2014 ஜூலை 15ம் தேதியன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி நடைபெறவில்லை. 

மேலும், 285 தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர் கிராஜிவிட்டி கட்டுப்பாடு அதிகாரி முன் நடந்த விசாரணையில் 30 நாட்களுக்குள் கிராஜிவிட்டி வழங்க உத்தரவிட்டும் தற்போது வரை அது வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, கிராஜிவிட்டி சட்டப்படி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக கிராஜிவிட்டு பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...