ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள்


ஏஸ்பையர் 2017 என்னும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வரும் ஜனவரி 7ம் தேதியன்று நடத்தவுள்ளது. இப்போட்டியினை பேச்சாளர் மயிலிறகு கே.சுந்தரராஜன் துவங்கிவைக்க உள்ளார்.

இப்போட்டியில், கணித புதிர், பவர்பாய்ன்ட் மூலம் அறிக்கை விளக்குதல் மற்றும் சமர்ப்பித்தல், அறிவியல் மாதிரிகள், ஆங்கில பேச்சுப் போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி, மௌனமாக நடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றிபெருவோர்க்கு பரிசுப் பொருட்களும், பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 9894033589 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...