ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஈப்பு ஒட்டுநர் பதவிக்கான விண்ணப்பங்கள்‌ வரவேற்பு

கோவை மாவட்டத்தில்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறையில்‌ அரசு தலைப்பின்‌ கீழ்‌ காலியாக உள்ள ஈப்பு ஒட்டுநர்‌ மற்றும்‌ இரவுக்‌ காவலர்‌ ஆகிய பணியிடங்களை நிரப்பிடும்‌ பொருட்டு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இக்காலிப்பணியிடங்களுக்கான விபரம்‌, இன சுழற்சி ஒதுக்கீட்டு முறை, விண்ணப்பப்‌படிவம்‌ மற்றும்‌ பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்‌ ஆகியவை இம்மாவட்டத்தின்‌ http://www.coimbatore.tn.nic.in/ à®Žà®©à¯à®± இணையதள முகவரியில்‌ பதிவிடப்பட்டு இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை 19.11.2019 முதல்‌ மேற்படி இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மேலும், விண்ணப்பங்கள்‌ 19.11.2019 முதல்‌ 29.11.2019 வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 வரை மாவட்ட ஆட்சியரகம்‌ (வளர்ச்சிப்‌ பிரிவு) புதிய கட்டிடம்‌ மூன்றாவது தளம்‌, கோயம்புத்தூர்‌ - 641018 என்ற அலுவலகத்தில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ பெற்றுக்‌ கொள்ளப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter