நாகர்கோவில் - கோவை ரெயில்... இனி வள்ளியூரில் நிற்கும்!

கோவை: நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கும், கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும் சென்று வரும் தினசரி சிறப்பு ரயில் வள்ளியூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

வள்ளியூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்வது உடனடியாக அமலுக்கு வருவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Newsletter