திருப்பூர் திருமுருகன் பூண்டியில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய காவல்நிலையத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக காவல்நிலையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.



இந்த புதிய காவல் நிலையத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மட்டும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் பிரபாகரன், மாநகர துணை காவல் ஆணையர்கள், அபினவ் குமார், வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...