எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் - உடுமலையில் அதிமுக பொதுக்கூட்டம்

முன்னாள் முதல்வர் எம். ஜி.ஆரின் வது 106-வது பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் ஆத்துகிணத்துபட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



இந்தப் பொதுக்கூட்டத்தில், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், குடிமங்கலம் மேற்கு செயலாளர் அன்பர்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் தமயந்தி மாசிலாமணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகானந்தம், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...