கே.ஜி பவுண்டேஷன் சார்பில் ஆளுமை விருது வழங்கும் விழா - தமிழக ஆளுநர் பங்கேற்பு

கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, Dynamic Indian of Millenium, Personality of the Decade என இரண்டு விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கினார்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி. அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

கோவை கே.ஜி மருத்துவமனை மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல் உள்ளிட்ட கே.ஜி குடும்ப நிறுவனங்கள் சார்பில் கே.ஜி பவுண்டேஷன் அமைப்பில் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி கே.ஜி மருத்துவமனையின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 'Dynamic Indian of Millenium', 'Personality of the Decade' என இரண்டு விதமான விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த 11 ஆளுமைகளுக்கு விருதுகள் இந்தாண்டு வழங்கப்பட்டது.

கே.ஜி பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர்.ஜி.பக்தவச்சலம், கே.ஜி மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...