உழைப்பாளர் தினம் - கோவையில் 2ஆயிரம் பேருக்கு உணவு வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக்!

நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, கோவையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், 2000 பேருக்கு உணவுகளை வழங்கி மே தின வாழ்த்துத் தெரிவித்தார்.


கோவை: நாடு முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக,



கோவை மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில், திமுக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், எல்பிஎப் கொடியேற்றி வைத்து 2 ஆயிரம் பேருக்கு அசைவ உணவுகளை வழங்கினார்.



இந்த விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநில தொழிலாளர் அணி துணைச்செயலாளர் எல்பிஎப் தமிழ்ச்செல்வன், வட்டக்கழக செயலாளர்கள் போஸ், இராமநாதன், ஆர்எஸ்.புரம் பூபாலன், பிரின்ஸ், சிங்கை செளந்தர், சத்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...