சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த பொது சுகாதார குழு தலைவர்!

கோவை மாநகராட்சியில் சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும், நிலையில் மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 80வது வார்டில் உள்ள சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள், குழாய் பதிக்கும் பணிகள், வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்பட்ட சேத்து-மா-வாய்க்கால் தூர்வாரும் பணியினை பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எம்.மனோகரன் MC , உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், பகுதி துணை செயலாளர்கள் பழக்கடை முத்து முருகன், என்.ஜெ.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...