ஜெர்மனில் வரும் 27, 28ம் தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கு - கோவை மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

ஜெர்மன்‌ நாட்டின்‌ ஹில்டிஷைம்‌ நகரில்‌ வருகின்ற செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28 ஆகி தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பங்கேற்கயுள்ளார்.


கோவை: வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர மாநகர ஆணையாளருக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகரம்‌ மற்றும்‌ ஜெர்மனியிலுள்ள எஸ்லிங்கன்‌ நகருக்கும்‌ 2016 ஆம் ஆண்டு முதல்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ உள்ளது. அதன்படி இரு நகரங்களும்‌ கலாச்சாரம்‌, தொழில்நுட்ப, அறிவியல்‌ உள்ளிட்ட துறைகளில்‌ பரிமாற்றம்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜொ்மனி நாட்டில்‌ ஹில்டிஷைம்‌ என்ற நகரில்‌ ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கம்‌ செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28-ம்‌ தேதிகளில்‌ நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில்‌ பங்கேற்பதற்காக கோயம்புத்தார்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஜெர்மன்‌ நாட்டிற்கு செல்கிறார்‌.

வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...