உடுமலை அருகே பாஜக கொடி மாயம் - காவல் நிலையத்தில் புகார்

உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சியில் அமைக்கபட்ட பாஜக கொடி மாயம் ஆகி விட்டதாக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பாஐக கொடியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சி 27 வது கிளையில் அமைக்கப்பட்ட பாஜக கொடிகம்பத்தில் இரவோடு இரவாக கொடியை காணவில்லை.



மர்ம நபர்கள் சிலர் உள்நோக்கத்தோடு பாஜக கொடியை அபகரித்து சென்றிருக்கலாம் என்று தளி காவல் நிலையத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேரில் சென்று புகார் அளிக்கப்பட்டது. ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகரன் பொள்ளாச்சி மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி ஓன்றிய தலைவர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...