திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
திருப்பூர்: உடுமலை - பொள்ளாச்சி சாலையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம்திட்டத்தின் கீழ் இன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது மறைமுக ஏலத்தில் 32 விவசாயிகள் 176 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். 7 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.80.க்கும் முதல் ரூ.71.05க்கும், இரண்டாம் தரம் ரூ.70.36 முதல் ரூ.61.59 க்கு இநாம் திட்டத்தில் ஏலம் போனது.
மேலும் விவரங்களுக்கு கண்காணிப்பாளர் செந்தில்குமாரை (9443962834 ) தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.