உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் இசையுடன் பாடி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் மாணவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாநடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மருதமுத்து வரவேற்புரை ஆற்றினார். தமிழாசிரியர் காளீஸ்வரர் ராஜா கூடல் நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிதமிழாசிரியர் சரவணன் இயல் இசை நாடகத்தின் இனிமையும் சிறப்பும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இலக்கண காலத்தில் இருந்து தற்போதைய இலக்கியம் வரை பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டி பாடல்களை இசையுடன் பாடி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக தமிழ் ஆசிரியை சுமதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...