53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் திறந்து வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி 53வது வார்டுக்கு உட்பட்ட காந்திபுதூரில் வரி வசூல் மையம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று (மார்ச்.15) நடைபெற்றது. இதை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC திறந்து வைத்து முதல் வரி வசூலைத் தொடங்கி வைத்தார்.

53வது வார்டு மாமன்ற உறுப்பினர் மோகன் mc, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ஜெரால்ட், மண்டல சுகாதார அலுவலர் (ZSO) பரமசிவம், Cpi மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் V.S.சுந்தரம், AIKS விவசாய சங்க தலைவர் சு.பழனிசாமி Ex.DC, cpi கிழக்கு மண்டல செயலாளர் S.சண்முகம், Cpi ex.மாவட்டப் பொருளாளர் U.K.சுப்பிரமணியன், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.