நேற்று பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில், ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை - ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி - 26 ரூபாய்க்கு ஏலம் போனது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று (மார்ச்.27) வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில் ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை பகுதி விவசாயிகளால், மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.
சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழா, வெயிலின் தாக்கத்தால் வரத்து குறைவு ஆகிய காரணங்களினால் நேற்று வாழைத்தார்களின்வரத்து குறைவாகவே இருந்த போதிலும், நல்ல விலைக்கு ஏலம் போனது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதன்படி, ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை-ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி-26 ரூபாய்க்கும் ஏலம் போனது.