கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பூட்டி சீல் வைப்பு – போலீசார் பலத்த பாதுகாப்பு

அரசு பொறியியல் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஏப்ரல்.20) வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் கலெக்டர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர்.


கோவை: தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஏப்ரல்.19) சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல்.20) வேட்பாளர்கள், முகவர்கள், கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னிலையில், அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர்.



மேலும் கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருட்டபட்டு கட்டுப்பாட்டு அறை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...