தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருமலை எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் நிர்வாகம் உள்ளது. இதில் கருமலை, அக்கமலை, ஊசிமலை, வெல்லமலை, நடுமலை, காஞ்சமலை, ஆகிய எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேல் தொழில்லார்கள் வேலை செய்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகம் வழங்க கூடிய சலுகைகள் ஒரு நாள் ஊதியம் 450 ரூபாய், வாரம் ஒரு நாள் விடுமுறை, மருத்துவ வசதி, சம்பளத்துடன் விடுமுறை, தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு உபகரணம் ஆகியவைகளை எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டும்.
கருமலை எஸ்டேட் நிர்வாகம் சில வருடங்களாக இந்த சலுகைகளை வழங்க வில்லை என்றும், மாதம் ஊதியம் 15,20 ம் தேதி வழங்க படுவதாகவும் அதை வைத்து நாங்கள் வாழா முடியாது என்றும், பள்ளி குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டுவதற்கு எங்களால் முடியாது என்றும் தொழில்லார்கள் தெரிவித்தனர்.
இன்று கருமலை எஸ்டேட் உரிமையாளர் வந்து உள்ளார்.

அவரிடம் எங்கள் குறையை தெரிவிக்க வேண்டும் என்று கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு 1000 துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை புறகணிப்பு செய்து முற்றுகை ஈட்டு உள்ளனர்.

இதற்காக 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.