கோவையில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு

சிவானந்தா காலனி 2வது வீதியில் அங்கன்வாடி மையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி சிவானந்தா காலனி, 2வது வீதியில் உள்ள, அங்கன்வாடி மையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பி.எஸ்.என்.எல் சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளகிணறு பகுதியில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பரிசோதித்தார்.



உடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா, மருத்துவ அலுவலர் மரு.ஆனந்த வித்யா, வட்டாட்சியர் மணிவேல், மாவட்ட பிற்படுத்த்பட்டோர் நல அலுவலர் முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...