குண்டடம் பகுதியில் விவசாயிகள் தீவனப் பயிர்கள் சேகரிப்பு

குண்டடம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விவசாயிகள், பருவமழையில் சாகுபடிசெய்த மானாவாரி பயிர்களை தற்சமயம் அறுவடை செய்து வருகின்றனர். வெயில் காரணமாக தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: குண்டடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், கடந்த காலங்களில் பருவமழை காலத்தில் மானாவாரி பயிர்களாகிய மஞ்சள்சோளம், மக்காசோளம் மற்றும் கொடிவகைகளை பெருமளவில் சாகுபடி செய்தனர். தற்போது அவை அறுவடையின் சமயமாகியுள்ளது. அறுவடைசெய்த பயிர்களை சந்தைகளில் சென்று வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கோடைகாலங்களில் காடுகளில் புற்கள் கருகிவிடுவதால் கால்நடைகளுக்கு கடுமையான தீவனப்பற்றாக்குறை உருவாகிறது. இதனை சமாளிக்க விவசாயிகள் இப்போது அவசியமான சோளத்தட்டுகளை மற்றும் கொடி வகைகளை சேமிப்பு செய்ய தொடங்கியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...