கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் நேற்று மே 18 அன்று அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் மற்றும் லங்கா கார்னர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து உத்திரவு விடுத்தார்.
கோவை: கோயம்புத்தூரில், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் நேற்று மே 18 அன்று அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் மற்றும் லங்கா கார்னர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கு மழை நீரை முழுமையாக வெளியேற்றும் நிலைக்கான உத்திரவுகளை வழங்கினார்.

இந்த பணியின் போது மாநகராட்சியின் உயர்நிலை பொறியாளர் அன்பழகன் மற்றும் உதவி ஆணையாளர் செந்தில்குமரன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களும் உடனிருந்தனர்.

மாநகரை சுத்தமாக பராமரிக்கும் முயற்சியில் இந்த பணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. இப்பணிகள் வேகமாக மற்றும் திறம்பட நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.