தாய்லாந்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள கோவையை சேர்ந்த 2 வீரர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் ஸ்பான்சர்

தாய்லாந்தில் நடக்கும் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டியில் கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்துகொள்ள உள்ளனர். இரண்டு பேரும் சென்றுவருவதற்கான செலவு தொகையை சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி ஏற்றுள்ளார்.


கோவை: தாய்லாந்து நாட்டில் வரும் ஜூன் மாதம் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் சார்பாக கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களை இன்று (மே.23) சந்தித்த சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி அவர்கள், இருவரும் சென்று வருவதற்கான செலவு தொகையை ஸ்பான்சர் செய்துள்ளார்.

Newsletter

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...