சரவணம்பட்டியில் இடியும் நிலையில் இருந்த பள்ளியின் சுற்றுச் சுவர் இடித்து அகற்றம்

இடியும் நிலையில் இருந்த உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரை அற்ற வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பள்ளி திறக்கும் முன்பே சுற்றுச் சுவர் இடித்து அகற்றப்பட்டது.


கோவை: கோவை சரவணம்பட்டி உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் இடியும் நிலையில் உள்ளதால், பள்ளி திறக்கும் முன்பு அதை சரி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இது குறித்து ஊடகங்களில் சமீபத்தில் செய்தி வெளியானதை அடுத்து, இன்று (மே.28) அதிகாரிகள் முன்னிலையில் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டது. மேலும், விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...