கோவை கவுண்டம்பாளையம் தொகுதி பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு பி.ஆர்.ஜி அருண்குமார் எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதி பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஊராட்சி, ராயர் ஊத்துப்பதி பகுதியில் மழையினால் வீடுகள் சேதமடைந்தது.

இந்த நிலையில் இதை அறிந்த கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் இன்று மே.30 நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார்.
உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.