கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் ரேணுகா என்பவரை கொலை செய்ததற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்த சதீஷ் (34) என்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா (40) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சதீஷ் (34) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் சதீஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று மே.31 சிறையில் அடைத்தனர்.