சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கோவை: உலக சைக்கிள் தினத்தையொட்டி, சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

இதில், துணைவேந்தர் டாக்டர் வெங்கடாசலபதி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இதில், பதிவாளர், டீன்கள், பயோடெக்னாலஜி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், துணைவேந்தர் டாக்டர் வெங்கடாசலபதி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இதில், பதிவாளர், டீன்கள், பயோடெக்னாலஜி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.