அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடமாட்டம்; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

வால்பாறை அருகே அதிரப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடமாட்டம் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன் செல்ல வனத்துறை வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை வனப்பகுதி வழியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வது வழக்கம்.



இந்நிலையில் நேற்று மதியம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள வாழச்ஜால் ஆற்றுப்பகுதியில் இரண்டு புலிகள் நடந்து வந்துள்ளது. அதை சுற்றுலாப் பயணிகள் படம் எடுத்து இணையதளத்தில் விட்டனர். சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் கவனமாக செல்ல வேண்டும் ஆற்றுப் பகுதிகள் இறங்கவும் குளிக்கவோ வேண்டாம் என்று கேரளா வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...