அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகள்: க.க.சாவடி, பாலத்துறை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆர் நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர் (ஒரு பகுதி) ஆகும்.
Coimbatore: மதுக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.