கோவையில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திரவியல் கண்காட்சி துவங்கியது

கோவை பீளமேடு அருகே கொடிசியா வளாகத்தில் ஜூன் 6-10 தினங்களில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சி நடந்து வருகிறது. சிறப்பு விருந்தினர்கள் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் தலைவர் தினேஷ், சி.ஐ.ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர் நந்தினி ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை பீளமேடு அடுத்துள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 6-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் இன்டெக் 2024சார்பில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சியின் துவக்க விழா இன்று ஜூன்.6 காலை நடைபெற்றது.

இக்கண்காட்சியானது ஜூன் 6-ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 அளவில் கொடிசியாவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக தலைவர் ஸ்ரீ தினேஷ், கௌரவ விருந்தினர் சி. ஐ. ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர். நந்தினி ராமசாமி ஆகியோர் கலந்து துவக்கி வைத்தனர்.

இந்த மாபெரும் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியில் உலகம் முழுவதிலிருந்து 495 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. மேலும் தொழிற்காட்சியில் தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் அமெரிக்கா, இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் 495 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...