நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்க ரூ.20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கைது

சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி என்பவரிடம், நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று வழங்க 20000 லஞ்சம் வாங்கிய கோவைப்புதூா் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவராஜை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


கோவை: கோவை, சித்தாபுதூா் கருப்புசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி. இவா் கோவை குறிச்சி சிட்கோவில் உள்ள தனது நிறுவனத்துக்கு தடையில்லாச் சான்று கோரி கோவைப்புதூா் தீயணைப்பு நிலையத்தில் விண்ணப்பித்துள்ளார்.

தடையில்லாச் சான்று வழங்குவதற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் சிவராஜ் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்புசாமி இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவா்களின் ஆலோசனையின் பேரில் கருப்புசாமி ரூ.20,000 சிவராஜிடம் நேற்று ஜூன்.7 கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் சிவராஜை கைது செய்தனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...