வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொள்ளாச்சி வருவாய் கோட்டம், வால்பாறை வட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை பதிவு செய்யவும், திருத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...