கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூன்.20 அன்று ஜமாபந்தி நடைபெற்றது. கோவை வடக்கு, கோவை தெற்கு, அன்னூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று ஜூன்.20 நடத்தப்பட்டது.
தொடர்ந்து சில நாட்கள் நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் நீண்ட நாள் குறைகளை மனுவாக எழுதி தந்து தீர்வு காணலாம்.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இன்று நடந்த ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.