கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் பகுதியில் யானையால் தாக்கப்பட்டு ரங்கசாமி படுகாயமடைந்தார்.
கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு வசிக்கும் ரங்கசாமி (45) என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலப்பகுதியான புளியந்தோப்பு பகுதிக்குஇன்று ஜூன்.20 மாலை சுமார் 7:30 மணி அளவில் சென்ற போது அங்கு வந்த காட்டு யானை எதிர்பாராத விதமாக தாக்கியதில் காயமடைந்தார்.

பின்னர் வனப் பணியாளர்கள் ரங்கசாமியை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டடுள்ளார்.
பின்னர் வனப் பணியாளர்கள் ரங்கசாமியை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டடுள்ளார்.