இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் 27.06.2024 மற்றும் 28.06.2024 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய்.3540/- வசூலிக்கப்படுகிறது.
Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஜூன்.22 வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் இரண்டு நாள் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களும் பங்குபெறலாம். இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் 27.06.2024 மற்றும் 28.06.2024 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய்.3540/- வசூலிக்கப்படுகிறது.
மேலும் மின்னஞ்சல்:[email protected]
தொலைபேசி எண்: 0422-6611310 / 377
கைப்பேசி எண்: 99949-89417 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.