கோவை வ.உ.சி பூங்காவில் இருந்த கடமான்கள் சிறுவாணி வனப்பகுதிக்கு மாற்றம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தலைமையில், வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட கடமான்கள் சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு இன்று (04.07.2024) மாற்றப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த கடமான்கள் இன்று (04.07.2024) சிறுவாணி வனப்பகுதி மலையடிவாரத்திற்கு மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS தலைமையேற்று மேற்கொண்டார்.

கடமான்களை வாகனங்கள் மூலம் புதிய இடத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வில் பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் IFS, உதவி ஆணையர் செந்தில்குமரன், வன கால்நடை அலுவலர் சுகுமார், வன சரகர் திருமுருகன், மாநகராட்சி கால்நடை மருத்துவர் டாக்டர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பல மாநகராட்சி அலுவலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...