பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணி துவக்கம்

பெரியநாயக்கன்பாளையத்தில் 18வது வார்டு ஹவுசிங் போர்டு சாலையில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்று பூமி பூஜையுடன் துவங்கியது. பேரூராட்சித் தலைவர் விஷ்வபிரகாஷ் பணியைத் துவக்கி வைத்தார்.


கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

18வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு சாலையில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் விஷ்வபிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் 18வது வார்டு கவுன்சிலர் சந்தோஷ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் உமாதேவி, பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...