கோவை ஹட்கோ காலனியில் புதிய குழந்தைகள் நல மையத்தை ஆய்வு செய்த கிழக்கு மண்டல தலைவர்

கோவை ஹட்கோ காலனியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் நல மைய கட்டிடத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் ஆய்வு செய்தார். இந்த மையம் நாளை திறக்கப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண் 52-க்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மைய கட்டிடத்தை கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் இன்று (24.09.2024) புதன்கிழமை ஆய்வு செய்தார்.



இந்த குழந்தைகள் நல மையம் நாளை திறப்பு விழா காண இருக்கிறது. இதனை முன்னிட்டு கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி, ஹட்கோ காலனி மாணிக்கம், வீரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...