கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (27.05.2026) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் 4 முக்கிய துணை மின் நிலையங்களில் இன்று (மே 27) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.




மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அங்கலக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளுக்கு மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.




மைலம்பட்டி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மைலம்பட்டி, கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், R.G.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.




சர்கார் சமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மன்னிகம்பாளையம், அக்ரஹார சமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிப்பாளையம், மொண்டிக்காளிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.




யமுனா நகர், களப்பநாயக்கன்பாளையம், G.C.D நகர், கணுவாய், K.N.G புதூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் Industries ஒரு பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன் ஆகிய இடங்களில் மின்தடை நீடிக்கும்.




அங்கலக்குறிச்சி, பொங்காலியூர், சேத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், P.N.நூர், M.G.நூர், சோமந்துறைச்சித்தூர், N.M.சுங்கம், ஆழியாறு, நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பளப்பட்டி, சிலோன் காலனி உள்ளிட்ட பரந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.




இந்த திட்டமிட்ட மின்தடை குறித்து மின்வாரியம் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுமாறும் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.


Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...