மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பிப்.11-யில் பாஸ்போர்ட் மேளா

மாண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பாஸ்போர்ட் மேளாவை வரும் பிப்ரவரி 11ம் தேதியன்று நடத்தவுள்ளது. இதில் கோவை, சேலம், திருப்பூர், நாமக்கல், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம்.

பாஸ்போர்ட் மேலா நடைபெரும் இடம்: பாஸ்போர்ட் சேவா கேந்திரா, 25 ஏஜிடி பிசினஸ் பார்க், லோட்டஸ் கண் மருத்துவமனை அருகில், அவிநாசி சாலை, சிவில் ஏரோடேம் போஸ்ட், கோவை- 641014.

இம்முகாமில், 10 வருடம் வரை செல்லக்கூடிய சாதாரண பாஸ்போர்ட் வழங்குவதற்கான முகாம் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஆர்என் நம்பரில் உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களும் இம்முகாமில் நியமனக் கடிதத்தொடு பங்குபெறலாம்.

இதற்கான நியமனக் கடிதம் வரும் பிப்ரவரி 3ம் தேதியன்று மதியம் முதல் வழங்கப்படும். மேலும், தட்கல் மற்றும் காவல்துறை விசாரணைக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் இம்முகாமில் பெறப்பட மாட்டாது. அன்றைய தினம் நேரடியாக வந்து விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களும் பெறப்படமாட்டாது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...