பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது.


பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை,மஞ்சகண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பனை கட்டி வருகிறது.பவானி ஆற்றின் குறுக்கே அனைகட்டி தண்ணீர் தேக்குவதால் கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் என்பதால கேரள அரசு இதனை கைவிட வேண்டும் என கோரி தடுப்பனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.

கடந்த 29ம் தேதி த.பெ.தி.க, காங்கரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு ஆனைகட்டி அருகே முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இன்று கோவை நூறடி சாலையில் உள்ள கேரளா சமாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 20கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதனை தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் 100 அடி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஏற்பட்டதை  தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலிஸார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...