தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கோவையில் கைது


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் சரகத்திற்குட்பட்ட ராமானுஜம் நகரில் கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதியன்று ஒரு வீட்டில் காவல்துறை போல் உடை அணிந்து, வருவாய் துறை அதிகாரிகள் போல் சென்று 150 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரூபாயும் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முகமது ரிஸ்வான் (29), கிருஷ்ணன் என்னும் முத்துகிருஷ்ணன் (46), பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (39), சலீம் (40), லோகநாதன் (40) ஆகிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில், முகமது ரிஸ்வான், கிருஷ்ணன் (எ) முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி கடந்த 2017 ஜனரி 31ம் தேதியன்றும் மேலும், பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சலீம், லோகநாதன் ஆகிய மூவரும் 2.2.2017 அன்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...