கோவையில் அ.தி.மு.க முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி.



கோவையில் அதிமுக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் விருப்பம். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளை திறம்பட பன்னீர்செல்வம் கையாண்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான திட்டங்களை பெற்று தந்துள்ளார் பன்னீர்செல்வம் எனவும் பொதுமக்களும் பன்னீர்செல்வத்தை மனப்பூர்வமாக விரும்புகின்றனர் எனவும் தமோதரன் பேட்டி அளித்தார்.

 மேலும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலையை பொறுத்து எனவும் அதிமுக கட்சி உடையக்கூடாது என்பதே தன்னை போன்ற கட்சியினரின் விருப்பம் எனவும் கூறிய அவர். இன்று பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவிக்க இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் தமோதரன் இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...