இங்கிலாந்து நாட்டவரின் உடமையை மீட்டுத் தந்த தமிழக போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்


நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ  கோவையில் இருந்து உதகைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அரசு பேருந்து பயணத்தின் போது அத்தம்பதியினர் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை தவறவிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் குன்னூர் காவல்துறையிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே, இங்கிலாந்து தம்பதியினர் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் இரகுநாதன் மற்றும் நடத்துநர் செல்வராஜ் ஆகியோர் பணம் மற்றும் ஆவணங்களை மேத்யூ ரைட் மற்றும் ஜசக்கோ-விடம்  ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து தம்பதியினர் மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ, காவல்துறை மற்றும் குன்னூர் போக்குவரத்துத் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...