வால்பாறை நல்லமுடி வனப்பகுதியில் காட்டுத் தீ


வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லமுடி எஸ்டேட் காட்சிமுனைப் பகுதியில் நேற்று காலை 11 மணிமுதல் முதல் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. 



இந்த காட்டுத் தீயானது தேயிலைத் தோட்டத்திற்குள் பரவி விடும் சூழ்நிலை இருப்பதால் எஸ்டேட் நிர்வாகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு தீ பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். காலை முதல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் மாலையில் தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...