ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’

ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’ எனும் தலைப்பிலான ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் அலமேலு சிறப்புறை வழங்கினார். கல்லூரி இணை அறங்காவலர் லஷ்சுமிநாராயணஸ்வாமி தலைமை வகித்தார். 

நானோ டெக்னாலஜி துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், காரைக்குடி - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மற்றும் மூத்த விஞ்ஞானி விஜய மோகனன் பிள்ளை, திண்டுக்கல் - காந்தி கிராம் பல்கலை கழக நானோ துறை இயக்குனர் ஜான் ஆபிரகாம், கல்பாக்கம் - இந்திரா காந்தி அணு மின் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜாண் ஃபிலிப், மற்றும் சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழக உலோகத் துறை பேராசிரியர் டிஜு தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, நானோ திரவங்கள், சுற்றுச்சூழல் வளங்கள், ஸ்மார்ட் பொருட்கள், பேட்டரீஸ், மற்றும் உயிர் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதில், துறைத் தலைவர் டேனியல் தங்கதுரை, பேராசிரியர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...