ராக்கியாபாளையம் பகுதியில் ஏற்பட்ட தீ செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அதிகாரி தகவல்

கோவை மாவட்டம், ராக்கியாபாளையத்தில் உள்ள மலையின் மேற்பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதி மலையின் பெரும்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினரும், வன அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராக்கியாபாளையம் மலைப்பகுதியில் ஏற்பட்டது இயற்கையான தீ விபத்து இல்லை எனவும், இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது எனவும் மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...