கோவை வடக்கு மண்டலத்தில் குடிநீர் குழாய் பழுது - மேயர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின்கீழ்‌ அமைக்கப்பட்ட குடிநீர்‌ குழாயில்‌ பழுது ஏற்பட்டது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில்‌ சென்று பார்வையிட்டு, பழுதை சரிசெய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின் கீழ்‌ அமைக்கப்பட்ட குடிநீர்‌ குழாயில்‌ ஏற்பட்ட பழுது குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்கு உட்பட்ட அசோக்‌ நகர்‌ பகுதியில்‌ சூயஸ்‌ திட்டத்தின்கீழ்‌ குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த குடிநீர்‌ குழாயில்‌ பழுது ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து, மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டார்.

அப்போது, அங்கு பழுதடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...