கோவையை குளிர்வித்த கோடை மழை

கோவையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த சில நாட்களாக கடும வெயில் சுட்டெரித்தது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும் வெயில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் தொட்டே இருந்தது. பருவமழை பொய்த்து போனதால் அணைகளில் வரட்சி ஏற்பட்டு கோவையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

 

இந்த நிலையில், இன்று காலை முதல் மாவட்டத்தின் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. உக்கடம்,சிங்காநல்லூர், காந்திபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

சுட்டெரிக்கும் வெயிலில் தற்போது மழை பெய்து வருவது கோவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவையில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் புருக்பாண்ட் பாலத்தின் அடியில் குப்பை கழிவுகள் அடைத்துக்கொண்டு இருப்பதால் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியிருக்கிறது.. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..





Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...