உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம்!

உதகையில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அகில பாரத தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பல்வேறு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


நீலகிரி: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில இந்திய மாநில அமைப்பாளர்கள் கூட்டம் உதகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 15ஆம் தேதி மாலை 6 மணி வரை இந்த நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் ஜி பகவத், அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே ஜி மற்றும் அனைத்து இணைப் பொதுச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் மற்றும் மாநில இணை அமைப்பாளர்கள் மற்றும் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து இணை மண்டல அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து கார்யக்ஷேத்ர அதிகாரிகள் மற்றும் சங்கத்தின் பல்வேறு அமைப்புகளின் அகில இந்திய அமைப்பு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சங்க பயிற்சி வகுப்புகளின் ஆய்வு, சங்க நூற்றாண்டு பணி விரிவாக்கத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், கிளை அளவிலான சமூகப் பணி விவரங்கள் மற்றும் மாற்றத்தின் அனுபவங்கள் பரிமாற்றம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...