வால்பாறை நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பராமரிப்பு பணிகள் பூமி பூஜையுடன் இன்று துவக்கம்!

வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்பு 20 லட்சம் மதிப்பில், பராமரிப்பு பணிகள் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த நிகழ்வில், நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறை நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பராமரிப்பு பணிகள் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்காக சுமார் 20 லட்சம் செலவில் பணி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வானது, நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...